சியாட்டிக் நரம்பு இழுப்பது போன்ற வலியை ஏற்படுத்தும் கால் நரம்பு பிரச்னைக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த பலனை கொடுக்கும் என்று தற்போது பலரும் உணர்ந்துள்ளார்கள் .தொடர்ந்து வலி மறையும் வரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வரவும் . நிச்சயமாக இலகுவாக குணமாகும்
தினமலர் சியாட்டிக்கா’ (Sciatica)… கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது… தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். “சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.