உள்ளடக்கத்துக்குச் செல்

3511 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
← 3510 3511 3512 →
முதலெண்மூன்று thousand ஐந்து hundred and eleven
வரிசை3511-ஆம்
(மூன்று thousand ஐந்து hundred and பதினோராம்)
காரணியாக்கல்3511
பகா எண்Yes
காரணிகள்1, 3511
ரோமன்MMMDXI
இரும எண்1101101101112
முன்ம எண்112110013
நான்ம எண்3123134
ஐம்ம எண்1030215
அறும எண்241316
எண்ணெண்66678
பன்னிருமம்204712
பதினறுமம்DB716
இருபதின்மம்8FB20
36ம்ம எண்2PJ36

3511 மூவாயிரத்து ஐந்நூற்று பதினொன்று என்பது 3510ஐத் தொடர்ந்து வரும் 3512க்கு முந்தைய இயல் எண்ணாகும்.

3511 என்பது ஒரு பகா எண், மேலும் இது ஓர் எமிர்ப் ஆகும். இதன் இலக்கங்கள் தலைகீழாக மாற்றப்படும் போதும் வேறுபட்ட பகா எண்ணாக இருக்கும்.[1]

3511 என்பது ஒரு வைஃபெரிச் பகா எண்ணாகும்.[2] என்ஜிடபுள்யூஎச் பீகர் 1922-இல் கண்டறிந்ததும்[3]மிகப் பெரியதுமாகும், [4] மற்றொன்று 1093 எண்ணாகும்.[5] வேறு ஏதேனும் வைபெரிச் பகா எண்களாக இருந்தால், இவை 6.7 ×1015ஐ விட அதிகமாக இருக்கவேண்டும்.[4]

3511 என்பது 27வது மையப்படுத்தப்பட்ட தசகோண எண்ணாகும்.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. Weisstein, Eric W., "Emirp", MathWorld.
  2. The Prime Glossary: Wieferich prime
  3. Beeger, N. G. W. H. (1922), "On a new case of the congruence 2p − 1 ≡ 1 (p2)", Messenger of Mathematics, pp. 149–150, archived from the original on 2012-11-11
  4. 4.0 4.1 Dorais, F. G.; Klyve, D. (2011). "A Wieferich Prime Search Up to 6.7×1015". Journal of Integer Sequences 14 (9). http://www.cs.uwaterloo.ca/journals/JIS/VOL14/Klyve/klyve3.pdf. பார்த்த நாள்: 2011-10-23. 
  5. Meissner, W. (1913), "Über die Teilbarkeit von 2p − 2 durch das Quadrat der Primzahl p=1093", Sitzungsber. D. Königl. Preuss. Akad. D. Wiss. (in ஜெர்மன்), Berlin, Zweiter Halbband. Juli bis Dezember: 663–667
  6. "Sloane's A062786 : Centered 10-gonal numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3511_(எண்)&oldid=4091621" இலிருந்து மீள்விக்கப்பட்டது