உங்கள் Google Play Store அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குதல்

தனிப்பட்ட Google Play Store அனுபவத்தைப் புரிந்துகொள்ளுதல்

உங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்க Google Play உங்கள் செயல்பாட்டுத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. இந்த உள்ளடக்கத்தில் ஆப்ஸ், புத்தகப் பரிந்துரைகள், ஆஃபர்கள், தேடல் முடிவுகள் ஆகியவை உள்ளடங்கும். இந்தத் தகவல்களை Play பயன்படுத்துவதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

தனிப்பட்ட Google Play Store அனுபவம் இல்லாமல் Google Playயைப் பயன்படுத்துதல்

தனிப்பட்ட Google Play Store அனுபவம் இல்லாமல் Google Playயைப் பயன்படுத்த:

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் என்பதற்குச் செல்லவும்.
  3. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதை முடக்கவும்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு குறித்து மேலும் அறிந்துகொள்ளுதல்

தனிப்பட்ட Google Play Store அனுபவம் இல்லாமல் உங்கள் ஆப்ஸ், புத்தகப் பரிந்துரைகள், தேடல் முடிவுகள் ஆகியவை பயனுள்ளதாக இருக்காது. மேலும், சில ஆஃபர்கள் உங்களுக்குத் தெரியாமல் போகலாம். உங்கள் மொழி விருப்பம், உங்கள் பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கம் போன்ற பொதுவான தகவல்களின் அடிப்படையில் உங்கள் அனுபவத்தை மாற்றியமைக்கலாம்.

உதவிக்குறிப்பு: இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு குறித்து மேலும் அறிய, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைக் கண்டறிதலும் நிர்வகித்தலும் எனும் கட்டுரையைப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3134752623401447588
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false