உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்தாத ஆப்ஸை நிர்வகித்தல்

நீங்கள் வெகுநாட்களாக ஆப்ஸைப் பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் ஆப்ஸை மேம்படுத்துவதற்காக Android பின்வருவனவற்றைச் செய்யும்:

  • சேமிப்பகத்தைக் காலியாக்க, தற்காலிக ஃபைல்களை நீக்குதல்.
  • ஆப்ஸ் அனுமதிகளை ரத்துசெய்தல்.
  • பயன்படுத்தாத ஆப்ஸின் பின்னணி இயக்கத்தை நிறுத்துதல்.
  • பயன்படுத்தாத ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்புவதை நிறுத்துதல்.

பயன்படுத்தப்படாத மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்ஸைப் பார்க்க, ஆப்ஸ் அதன் பிறகு பயன்படுத்தாத ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும்.

இந்த அம்சத்திலிருந்து ஏதேனுமொரு குறிப்பிட்ட ஆப்ஸை நீங்கள் விலக்க நினைத்தால் ஆப்ஸ் தகவல்கள் அதன் பிறகு பயன்படுத்தாத ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும். அதன்பிறகு, பயன்படுத்தப்படாமல் இருந்தால் ஆப்ஸ் உபயோகத்தை இடைநிறுத்து என்பதை முடக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10405631200009812045
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false