உங்கள் Android சாதனத்தில் ஆப்ஸை நீக்குதல்

முக்கியமானது:

நீங்கள் நிறுவிய ஆப்ஸை நீக்குதல்

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  3. ஆப்ஸ் & சாதனங்களை நிர்வகித்தல் அதன் பிறகு நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் நீக்க விரும்பும் ஆப்ஸின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நிறுவல் நீக்கு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: ஓர் ஆப்ஸை நீக்கினாலோ முடக்கினாலோ அதனை மீண்டும் உங்கள் மொபைலில் நிறுவலாம். நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கிய ஆப்ஸை அகற்றினால் மீண்டும் நிறுவிக்கொள்ளலாம். அதை மீண்டும் வாங்கத் தேவையில்லை. ஆப்ஸை எப்படி மீண்டும் நிறுவுவது, மீண்டும் இயக்குவது என அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8016430525656328190
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false