Tuesday, 13 July 2010 | By: Menaga Sathia

குடமிளகாய் பச்சைபயறு உசிலி

தே.பொருட்கள்:

பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பச்சைபயறு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*பச்சைபயறை 3 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காய்த்தை போட்டு வதக்கவும்.

*பின் குடமிளகாய்+உப்பு சேர்த்து லேசாக வதக்கி உதிர்த்த பச்சைபயறை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*குடமிளகாயை லேசாக வதக்கினால் போதும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

எனக்கு பிடிக்காத ஐட்டம் குடமிளகாய்

Umm Mymoonah said...

Never tried usili in this combination, super delicious Menaga, kalakureenga.

Shama Nagarajan said...

different recipe dear

Sarah Naveen said...

yummy yumm!!!

Gayathri said...

ஜோரா இருக்கே பாக்க பன்னிபாக்ரேன் .பகிர்தலுக்கு நன்றி

Cool Lassi(e) said...

Delicious looking Usili. Looks fab!

Neetz said...

this is very nice blog..i accidently came across ur blog..i wish i could read ur recipes... as i m from kerala cant read tamil..but the way pics shows its all aweosme... do drop by and share ur thoughts on mine too..i would love u to share ur comments on mine :)

http://neetzkitchen.blogspot.com

Unknown said...

Nice healthy combination.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான உசிலி...சூப்பர்ப்...

Priya Suresh said...

Beautiful usili, paakura pothey saapidanam pola irruku...

'பரிவை' சே.குமார் said...

Delicious looking Usili.

RV said...

I like the ingredients in this.. Sombu should make it such a flavorful usili.. Miga Miga Arumai.

Krishnaveni said...

usili with 2 different conbo....great try...must be delicious

பனித்துளி சங்கர் said...

நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களும் உங்களின் பதிவிற்கு உயிர் கொடுக்கிறது . மிகவும் அருமை .பகிர்வுக்கு நன்றி

Menaga Sathia said...

நன்றி எல்கே!! இதுவும் பிடிக்காதா???

நன்றி உம்மைமூனா!!

நன்றி ஷாமா!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி கூல்!!

நன்றி நீது!!

நன்றி திவ்யா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சகோ!!

நன்றி ஆர்வி!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சங்கர்!!

பிலஹரி:) ) அதிரா said...

பெயரும், டிஷ் உம் நன்றாக இருக்கு மேனகா.

தெய்வசுகந்தி said...

new combination! Looks good

vanathy said...

சூப்பர் ரெசிப்பி!

Prema said...

very unique usili,luks delicious...

Anonymous said...

super combination ..thanks for the recipe menaka ji

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி வானதி!!

நன்றி பிரேமலதா!!

நன்றி சந்தியா!!

Priya said...

Tks for this different recipe!

Anonymous said...

Good brief and this fill someone in on helped me alot in my college assignement. Thank you seeking your information.

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி அனானி!!

01 09 10